Page 48 of 62
அதுக்காகவாவது என் மேல கோபப்பட்டிருக்கலாம் ஆனா, படலை ஏன் ஒருவேளை சுந்தரன் மனசுல நான் இருக்கேனா, ஒருவழியா என் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டானா” என அவள் நினைத்து வெட்கம் கொண்டாள்.
மெய்யப்பனோ மலரிடம் நன்றி கூற வர மலரோ வெட்கத்துடன் இருக்கவே அதிர்ந்தான்.
”இவள் ஏன் வெட்கப்படறா அதுவும் சுந்தரனை பார்த்து, அவன் மேல இருந்த வெறுப்பு காணாம போயிடுச்சா ஆம
...
This story is now available on Chillzee KiMo.
...
வைத்தார் ஆனாலும் அவர்கள் மெய்யப்பனை அழிக்க வேண்டும், விரட்ட வேண்டும் என சொல்ல அதற்கு தாத்தாவும் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவிட்டு பாட்டி மற்றும் வள்ளியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்.