Page 50 of 62
”எப்ப எதைச் சொன்னேன்”
”ப்ச் பேச்சை மாத்தாத என் காதுல நீ என்ன சொன்ன”
“என்னத்த சொன்னேன் நினைவில்லையே”
”அடிவாங்காத”
”சரி என்னத்த சொன்னேன் ஆமா எந்த விசயம்னு சொன்னாதானே நான் அதுக்கு என்ன சொன்னேன்னு நினைவுபடுத்துக்குவேன்ல” என கேட்க அதற்கு சுந்தரனோ
”வள்ளிக்கு நீ பலா பழம் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்க சின்னப்பன் அதிர்ந்தான்
”டேய் கொஞ்சம் யோசிக்க விடுடா, இப்படி கொலைவெறியோட என்னைப் பார்க்காத நான் மறந்துடுவேன், பசிச்சா இந்தா பழத்தை சாப்பிடு” என சொல்ல சுந்தரனும் மீண்டும்