Page 57 of 62
”சொன்னாரா அப்ப என்னதான் நடந்துச்சி சொல்லு நானும் தெரிஞ்சிக்கிறேன்“
”அவசியம் நீ தெரிஞ்சிக்கனும் குமரா இல்லைன்னா என்னை இன்னிக்கு அடிச்ச மாதிரி வேறொரு நாள் உன்னை அடிச்சி வெளுத்தாலும் வெளுப்பான் சுந்தரன்”
”என்னது என்னையா நான் அவரோட செல்லத்தம்பி“
”அட போடா உயிர் நண்பனையே போட்டு அடிக்கிறான் விட்டா என்னை கொன்னிருப
...
This story is now available on Chillzee KiMo.
...
சொன்னேன்”
”சரியாதானே சொன்ன இதுல தப்பு என்ன இருக்கு”
“இருக்கே“
“என்னது”
”உன் அண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா”