Page 60 of 62
”அதை விடு இப்ப கேள்வி என்னன்னா சுந்தரன் எந்த பொண்ணுகிட்ட போய் முத்தம் கேட்டிருப்பான், அதை கண்டுபிடிக்கனும் உனக்கு யாரையாவது தெரியுமா குமரா”
”எனக்குத் தெரிஞ்சி அண்ணன் எந்த பொண்ணுக்கிட்டயும் பழகினதில்லை, பேசினதில்லை, ஏன் பார்த்ததும் இல்லை”
”ஒருவேளை வெளியூர் பொண்ணோ”
”வெளியூரா வெளியூர்ன்னு எனக்குத் தெரிஞ்சி வா
...
This story is now available on Chillzee KiMo.
...
வேப்பிலை அடிக்கனும்னு தாத்தாவும் பாட்டியும் பேசிக்கிட்டு இருந்தாங்க, வள்ளிக்காக பூசை செய்ய போனப்ப அப்படியே அண்ணாவுக்கு வேப்பிலை அடிக்கலாம்னு இருந்தாங்க, அந்நேரம் பூசாரி காலை உடைச்சிக்கவும் அது