Page 28 of 62
”ஆமாம் சரி நானே இதை உள்ள கொண்டு போய் வைக்கிறேன், உன் அப்பா கேட்டா இதை சொல்லிடு” என சொல்லிவிட்டு தாரை தோளில் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் சென்று அதை ஓரமாக வைத்துவிட்டு திரும்ப சிரித்தபடியே அவன் முன் வந்து நின்றாள் சுந்தரி அவனோ
”உனக்கு இது பிடிச்சிருக்கா” என கேட்க அவளோ தலையை பலமாக ஆட்ட அவனோ
”நீ சந்தோஷமா இருக்கியா”
”ஆமா
...
This story is now available on Chillzee KiMo.
...
்காருங்க அப்பா வர்ற நேரம்தான், அவரை பார்த்து பேசிட்டு போவீங்க”
“இல்லை நான் அவருக்காக வரலை”
”பின்ன எனக்காக வந்தீங்களா”
”ஆமாம்“