Page 56 of 62
அறியாத சுந்தரன் மனசுல தப்பான எண்ணத்தை ஊட்டிவிட்டீங்க அதனால வந்த பிரச்சனையைப் பாரு”
”என்னாச்சி தாத்தா என்ன பிரச்சனை”
”என்ன பிரச்சனையா சின்னப்பனை கேளு, முதல்ல என் கண்ணு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் நிக்காதீங்க, இல்லை உங்களை அடிச்சி வெளுத்திடுவேன் இனிமேல பொண்ணுங்களை பத்தின விசயத்தை சுந்தரன்கிட்ட சொன்னீங்க கொன்னுடுவேன், முதல்ல இடத்தை காலி
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னாச்சி அண்ணாவுக்கு ஏன் இப்படி உன்னை அடிச்சாரு உனக்கிட்டயாவது என் அண்ணன் என்ன நடந்ததுன்னு சொன்னாரா இல்லையா”
”சொன்னானே நல்லாச் சொன்னேன் போ” என சின்னப்பன் அலுத்துக் கொண்டான்