Page 16 of 62
”ஒண்ணும் கவலைப்படாதீங்க காலம் மாறினா தானா மலரு மனசும் மாறும், இப்ப நீங்க வெளிய போனீங்க உங்க உசுருக்கு ஆபத்து இங்கயே இருங்க, மலரோட மனசு மாறினதும் நானே அவளை கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்” என சொல்ல அவர்களும் சரியென்றார்கள்.
வீட்டிலேயே சமையல் வேலை நடந்துக் கொண்டிருந்தது, தன்னால் சுந்தரன் வீட்டிற்குச் செல்ல இயலாது அதனால் ஏமாறத்துடன் தன் வீட்டிலேயே
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்னா நான் மட்டும் எப்படி உங்ககிட்ட அதை சொல்ல முடியும் பாட்டி” என சொல்ல அதற்கு பாட்டியும் தன் கணவரை அழுத்தமான பார்வை பார்க்க அவரோ சொல்ல மாட்டேன் என்பது போல் தலையை முடியாது என ஆட்டிவைக்க பாட்டியோ