(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

என சொல்ல மெய்யப்பனுக்கும் அஞ்சப்பனுக்கும் திட்டம் சொதப்பி விட்டதை நினைத்து நொந்துப் போனார்கள். மலரோ

  

”நீயிருக்கறதையே நான் மறந்துட்டேன், இப்ப என்ன நாங்க பேசினதை சுந்தரன்கிட்ட சொல்லப்போறியா”

  

”சே சே இப்போதைக்கு சொல்ல மாட்டேன் சித்தி, நீங்க இந்த திட்டத்தை செயல்படுத்தி அதனால பெரியவருக்கு பிரச்சனை வந்தா மட்டும்தான் சொல்வேன் சொல்றதோட விடாம உங்

...
This story is now available on Chillzee KiMo.
...

பன் கையால சாகடிக்க திட்டம் தீட்டினவ, அது உனக்குத் தெரியாது பெத்த புள்ளயை விட உனக்கு இவள்தான் முக்கியமா போச்சா, இவளுக்கு எல்லாம் நான் மரியாதை தரனும்னு அவசியமில்லை” என சொல்ல மெய்யப்பனோ

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.