Page 10 of 62
”மூட்டை கட்டி வைச்சாங்களா, அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க உடல்கள் அங்க இல்லை, என் அண்ணன் தலையை பத்திரமா வைச்சிருப்பாங்க, எப்ப பாரு அதையே பார்த்துக்கிட்டு இருப்பாங்க ஆனா, அதையே விட்டுட்டு போயிருக்காங்க, வீடும் எரிஞ்சிக்கிடக்கு என்ன திட்டம் தீட்டியிருப்பாங்க”
”அதான் தெரியலை மலரு, உன் அப்பாவை பத்தி உன்னை விட யாருக்கு தெரியும் உனக்கு ஏதாவது விளங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்மாவை விரட்டற மாதிரி பெரியவர் செய்தார்ன்னு காட்ட நினைச்சிருக்காங்க, அதுக்காகவே வீட்டை எரிச்சிட்டு ஓடிட்டாங்க, இனி பழி எல்லாம் பெரியவர் மேல விழும்னு எதிர்பார்க்கறாங்க இதான் அப்பாவோட திட்டம்” என