Page 25 of 62
”நீ ஏன் கோச்சிக்கற, காதல் ஒண்ணும் பாவமில்லை”
”ஓஹோ அப்படியா அந்த பாழாப்போன காதலால என் தோழி தனிமரமாவே வாழ்ந்து செத்தாளே அது என்ன பாவம்தானே” என சொல்ல தாத்தாவிற்கு வேதனையாக இருந்தது
”அப்படி சொல்லாத தெய்வானை, என் மனசுல ரணமா இருக்கற ஒரே விசயம் அதுதான், அவளுக்கு நான் செய்தது அநியாயம் எத்தனையோ முறை அவள்ட்ட நான் கெஞ்சினேன் உனக்குன்னு ஒரு வாழ்க்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுட்டேன்”
“என்ன ஏற்பாடு“
”அடுத்த ஞாயிறுக்கிழமை வாத்தியார் குடும்பத்தை நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொல்லி சொல்லியிருக்கேன் அவங்க சரின்னு சொல்லிட்டாங்க”