Page 49 of 62
வீட்டிற்குள் சுந்தரனோ கடும்பசியில் தான் கொண்டு வந்த செவ்வாழை தாரை இழுத்து வைத்துக் கொண்டு பக்கத்திலேயே சின்னப்பனையும் அமர வைத்துக் கொண்டு ஒவ்வொரு பழமாக பிச்சி எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான், அதையும் கோபமாகவே செய்ய சின்னப்பனோ நொந்துப் போய் அவனுக்கும் செவ்வாழை மீது ஆசை வர ஒரு பழத்தை தொடப்போக சுந்தரனிடம் இருந்து உறுமல் சத்தம் வந்தது, உடனே அவனைப் பார்த்தான் சுந
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ பொய் சொல்லிட்ட”
”ஷ் யப்பா நான் என்னத்த பொய் சொன்னேன் அதையாவது சொல்லித் தொலையேன் நீ கோபப்பட்டது சரின்னு நான் ஒத்துக்கறேன்“
”நீ அப்பவே என்ன சொன்ன என்கிட்ட”