Page 51 of 62
சாப்பிடத்தொடங்க சின்னப்பன் யோசித்தான் என்ன நடந்தது என பின்னோக்கி சென்று யோசித்தான். அதில் சின்னப்பன் சுந்தரனின் காதில்
”முத்தம் கிடைக்கும்” என சொன்னது நினைவுக்கு வந்தது
”ஓ பிடிச்ச பொண்ணுக்கு ஏதாவது வாங்கித்தந்தா அவங்க நம்மளை காதலிப்பாங்கன்னு பேச்சு எழுந்தது அதுல குமரன் வெட்கப்பட்டு ஓடினான் காரணம் என்னன்னு கேட்டதுக்கு நாம சுந்தரன் காதுல
...
This story is now available on Chillzee KiMo.
...
தரன் சட்டென சின்னப்பனை பார்த்து கோபமாக முறைத்துபடி உறும
”சரி சரி கோச்சிக்காத இல்லை நான் உன் காதுல சொன்னது பொய்யின்னு சொன்னியே அது ஏன்“
”ஆமாம் அது பொய்தான்”