Page 55 of 62
”முதல்ல உன்னை உதைக்கனும்”
”நானா நான் என்ன செஞ்சேன்”
”அவனுக்கு தெரியாத விசயத்தையெல்லாம் எதுக்காக கத்துக்கொடுத்த நீ”
”நானா இல்லை தாத்தா”
”என்ன இல்லை தாத்தா, நீதானே அவன்ட்ட சொன்ன ஏதாவது வாங்கித்தந்தா பொண்ணு முத்தம் கொடுக்கும்னு அது உண்மையா பொய்யா” என கேட்க சின்னப்பன் திணற அந்நேரம் குமரன் வந
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை தாத்தா நான் என் மாமன்பொண்ணுக்காக என்னவெல்லாம் செய்தேன்னு பெருமையா சொன்னேன்”
”மடப்பயலே உன்னாலதான் இவ்ளோ பிரச்சனையும் நீயும் சின்னப்பனும் சேர்ந்து ஒண்ணும்