Page 58 of 62
”என்ன செஞ்சாரு”
”தோப்புல இருந்த செவ்வாழை தாரை எடுத்துக்கிட்டு நேரா எங்கயோ ஒரு பொண்ணை தேடிப் போயிருக்கான், பழத்தை கொடுத்து அந்த பொண்ணுகிட்டயிருந்து முத்தத்தை எதிர்பார்த்திருக்கான், அந்தப் பொண்ணு இவனை போன்னு விரட்டிடுச்சி இதான் நடந்துச்சி, இதுக்குத்தான் நான் பொய் சொல்லிட்டேன், நான் ஏமாத்திட்டேன்னு என்னை அடிச்சி துவைச்சான், இப்ப புரிஞ்சதா உனக்கு” என சொல்ல க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”தெரியலையே”
”அண்ணன் கேட்டு ஒருத்தி விரட்டியிருக்காள்னா ஆச்சர்யமா இருக்கு, எந்தப் பொண்ணையும் தலை தூக்கிப் பார்க்காத என் அண்ணன் நம்ம பேச்சைக் கேட்டு ஒரு பொண்ணுகிட்ட