Page 61 of 62
தடைப்பட்டுப்போச்சி அந்த பிசாசையும் விரட்ட முடியலை ஒருவேளை அதுகிட்ட போய் முத்தம் கேட்டிருப்பாரோ”
”இருக்கும்டா சரியா சொன்ன” என்றான் சின்னப்பன்
”ஆஹா போயும் போயும் அண்ணாவுக்கு இப்படியொரு ஆசையா, பொண்ணா கிடைக்கலை மோகினிபிசாசுகிட்ட போய் முத்தம் கேட்டிருக்காரே அதான் அந்த பிசாசு அண்ணனை விரட்டியிருக்கு, அந்த கோபத்தில அண்ணன் வந்து ரகளை பண்ணியிருக
...
This story is now available on Chillzee KiMo.
...
லை அடிக்கற வேலையை நீ செய், நான் வெளிய போய் வரேன் எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலையிருக்கு”
”எங்க தாத்தா”
”கருப்புசாமிகிட்ட போய் இவனுக்காக வேண்டிக்கப் போறேன்”