Page 34 of 62
”அட ஆமாம்ல இருப்பா இரு நாம பழம் சாப்பிடலாம்” என சொல்லி அவரோ தங்களுக்கு தேவையான பழத்தை எடுத்துக் கொண்டு சுந்தரியிடம் தர அவளும் அதை பத்திரமாக வைத்துக் கொண்டாள்.
அடுத்து சுகுமாறன் தாரிலிருந்து 3 பழங்களைப் பறித்து ஒன்றை அவர் எடுத்துக் கொண்டு இன்னொன்றை சுந்தரிக்காக வைத்துவிட்டு இன்னொன்றை சுந்தரனிடம் தர அவனோ கோபத்தில் அதை வாங்கி அவசரமாக சாப்பிட்டு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடும்மா பார்த்துக்கலாம் சரி நான் போய் அவரை வழியனுப்பிட்டு வரேன்” என சொல்ல அவளோ
”நீங்க இருங்கப்பா நான் போய் அவரை வழியனுப்பிட்டு வரேன்”
“வேணாம்மா“