Page 38 of 62
”சே ஏன்தான் இப்படியிருக்காங்களோ, எதுக்கெடுத்தாலும் சுந்தரனையே பழிவாங்க துடிக்கறாங்க, அவன் எங்கப்பனுக்கு என்ன செஞ்சான் சொல்லுங்க”
“அடுத்த வாரிசா சுந்தரன் வரக்கூடாதுன்னு நினைக்கறான் போல“ என பெரியவர் சொல்ல
”ஏன் குமரன் வந்தா என்னாகும் வள்ளி வந்தா என்னாகும்“ என சின்னப்பன் கேட்க அதற்கு பெரியவர்
”அவங்களுக்கு தேவை சுந்தரன்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து பிரிக்க நினைச்ச அவளோட பெத்தவங்களை கொல்ல முடிவடுத்தவனால சுந்தரனை கொல்ல முடியாதா என்ன” பெரியவர் சொல்லவும் உடனே காலையில் தன் வீட்டில் நடந்த அனைத்தையும் சின்னப்பன் சொல்லி முடித்தான்