Page 14 of 22
அவள் சென்ற பின்பு இருவரும் ஒரு சேர நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு ஒருவரை ஒருவர் ஆறுதலாக பார்த்தார்கள்.
”என்னடா நடக்குது இங்க என்னால எதையுமே நம்ப முடியலை, என்னைப் பார்த்து ஒருத்தி வேணாம்னு சொல்றது இதான் முதல் முறை தெரியுமா, ரொம்ப கஷ்டமாயிருக்கு நண்பா” என வருந்தினான் ரகுவரன் அதற்கு நந்தாவோ
”ரகு இதுல கஷ்டப்பட என்ன இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சிட்டா என்ன லேட்டா வயசுக்கு வந்துட்டா இதெல்லாம் ஒரு காரணமாடா”
”அதுக்கு சொல்லலை, ஆனா அவள் உன்கூட பழகறத பார்க்கறப்ப” என இழுக்க
”அதுக்கு காரணம் பாட்டிதான்”