Page 18 of 22
”என்னது அவளை வைச்சா” என அதிர
”ஆமாம் நீ வரமுடியாதுங்கற பரவாயில்லை அவளாவது இருக்காள்ல அவள் வந்து என் ரிசார்ட்டை திறந்தா நான் சந்தோஷப்படுவேன்“
“ஏன்டா அறிவிருக்கா உனக்கு அவள் பொண்ணுடா அவளைப் போய் உன் இடத்துக்கு கூப்பிடற, சே நானே உன் இடத்துக்கு வர பிடிக்காம இருக்கேன், உன் ஆளுங்க எல்லாரும் கெட்டவங்க அவங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது, இதுல இள
...
This story is now available on Chillzee KiMo.
...
ற, நண்பனை பார்க்கறேன்னு அடிக்கடி வராத இந்த வீட்டுல வயசு பொண்ணு இருக்கு, உன் சகவாசத்தால நந்தா தம்பி மாட்டி கஷ்டப்படறாரு இதுல அவளும் கஷ்டப்படனுமா, உன்னோட இந்த கெட்டபார்வை அவள் பக்கமே விழக்கூடாது”