Page 3 of 5
சொன்னேன்...
ஆனால் நந்தினி, நான் வாழ்க்கையில முதல் முறையா சரியா சொன்னது அது தான். அன்னைக்கு நான் சொன்னது தான் என் வாழ்க்கையோட பெரிய திருப்புமுனை. முதல்ல படிச்சு அரியர்ஸ் க்ளியர் செய்தேன். அப்புறம் வேலை தேடினேன்... ரெகமெண்டேஷன் இல்லாம சொந்தமா நானே தேடனும்னு தேடினேன்...
படிச்சு முடிச்ச உடனே வேலை தேடினாலே கிடைக்குறது கஷ்டம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
ணீரை வெளியே வராமல் கட்டுப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தாள்.
“சாரி நந்தினி...”
எஸ்.கே குரலில் இருந்த வருத்தம் நந்தினிக்கும் புரிந்தது. மேலே எதுவும் சொல்லாமல்