Page 7 of 23
“இந்த ப்ரியன் என்ற அழைப்பை...! உன் வாயால் அந்த பெயரை கேட்கும் பொழுது எப்படி இருக்கு தெரியுமா? ப்ரியன் என்ற உன் அழைப்பில் அப்படியே கரைந்து தொலைந்து போகிற மாதிரி...!
ஒவ்வொரு முறை நீ என்னை ப்ரியன் என்று அழைக்கிற பொழுதெல்லாம், உன்னை இழுத்து இறுக்க அணைத்து, நீ விரும்பும் ப்ரியத்தை எல்லாம் உன்னிடம் கொட்டிவிட வேண்டும் என்று ... சி...
This story is now available on Chillzee KiMo.
...
இத்தனை நாட்களாக அவன் மனதில் மண்டிக்கிடந்த வலி வேதனை எல்லாம் மறைந்து போனது அந்த நொடியில், தனக்காக தவமிருந்து தன்னவள் தன்னிடமே வந்து விட்ட நிம்மதி