Page 11 of 23
எனக்கு உங்க கூடவே, உங்க மனைவியாய், உங்களை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். மற்ற்படி மற்ற சுகம் எதுவும் தேவையில்லை.
நீங்கள் சொன்னபடி, அவர்கள் மனம் மாறும் வரைக்கும் கண்டிப்பாக காத்திருக்கலாம்...” என்று மலர்ந்து புன்னகைக்க, அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் பெண்ணவள்... <
...
This story is now available on Chillzee KiMo.
...
அதே போல அக்னிமித்ரன் அவளின் கழுத்தில் தாலி கட்டிய பொழுது, அவள் உள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு... இது ட்ராமா கல்யாணம் என்றெல்லாம் அவளால் எண்ண முடியவில்லை.