Page 12 of 23
அவன் கட்டிய தாலி அவளின் மார்பில் தொங்க, அவனின் மனையாளாய், அந்த பள்ளிஅறைக்குள் அடியெடுத்து வைத்தாள் அபிலயா.
உள்ளே வந்தவள் மெல்ல அறையை துலாவினாள். ஆனால் அந்த அறையில் அக்னிமித்ரன் இல்லை.
மீண்டும் கண்களை சுழற்றி அவனை தேடிப்பார்க்க, அவன் பால்கனியில் நின்றிருப்பதை கண்டு பாலை வைத்துவிட்டு,
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அவளின் குரலைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தவன், தன்னவள் அருகில் இருப்பதை உணர்ந்து, அடுத்த கணம், தன் முகத்தை இலக்கிக் கொண்டான்.