Page 15 of 23
ஆனால் அதற்காக உன் மனம் வருத்தப்படும் படி நான் நடந்து கொள்ள மாட்டேன்...நீ விரும்பாதது எதுவும் நடக்காது...ட்ரஸ்ட் மி...உன் மனம் முழுவதுமாக என்னை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் நாம் நண்பர்களாக இருக்கலாம்.
எதற்காகவும் உன்னை கஷ்டப்படுத்தி கொள்ளாதே..! உனக்காக நான் இருப்பேன்...என்றும்.. என்றென்றும்...பி கம்பர்ட்டபுள்...” என்று அவள் முகத்தை தன் மார்பில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்து கொண்டிருந்தனர் கவிலயா மற்றும் அபிநயா இருவரும்...
மித்ரன்ஸ் இருவரும் தங்கள் பிணக்கை விடுத்து ஒன்றாக இணைந்ததுமே முன்பு வசித்த வீட்டிற்கே வந்து விட்டனர்.