Page 19 of 23
இருவரும் நல்ல தோழிகளாக பழகுவதால், இயல்பாக அவளால் தன் மனதில் இருந்ததை கவியிடம் கேட்க முடிந்தது.
“கவி... நீயும் மித்ரனும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி போட்டு இருக்கீங்களா? “ என்று நேரடியாக கேட்டு வைக்க, அதைக்கேட்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனாள் கவிலயா...
குழந்தை பெற்றுக் கொள்வதை ம
...
This story is now available on Chillzee KiMo.
...
யுடன் அறிவுரை சொல்ல,
“ப்ச்...அதை விடு கவி. நான் கேட்டதற்கு நீ பதில் சொல்..குழந்தை பிறப்பதை தள்ளி போட்டிருக்கிறீர்களா? .” என்று கவிலயாவை நோண்டினாள்.