Page 21 of 23
அதோடு அவர்கள் தங்களுக்காக அவர்கள் சந்தோஷத்தை தள்ளி வைத்திருப்பது கண்டு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
அந்த இரவு அக்னிமித்ரன் மார்பில் சாய்ந்துக் கொண்டு தன் மனதிலிருந்ததை கொட்டிவிட்டாள். தன்னால் மித்ரன் மற்றும் அபி இன்னுமே வருத்தபடுகிறார்கள் என்று புலம்பினாள்...
அவளை மிருதுவாய் அணைத்துக் கொண்டவன்
“எ
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ஒருவருடத்தில் அவன் அவள் மனதில் அசைக்க முடியாத இடத்தில் அமர்ந்து விட்டான்... அதனால் முன்பு திட்டமிட்டபடி ஒரு வருடத்தில் அவனை பிரிந்து செல்ல வேண்டும் என்ற திட்டத்தை தூக்கி போட்டுவிட்டாள்.