Page 22 of 23
அவன் மனைவியாய் அவனுடன் வாழ வேண்டும்... அவன் காதலை திகட்ட அனுபவிக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவள் தன்னவனை இறுக்கி அணைத்துக் கொண்டு அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் அபி...
அடுத்த நாளிலிருந்து இதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள் அபிலயா.
தன் தொழிலை, தன் வேலையை எல்லாம் பின்னுக்குத் ... n> இத்தனை நாளாய் காக்க வைத்த தன் கணவனுக்கு தன் அன்பையும்
This story is now available on Chillzee KiMo.
...