Page 17 of 23
போட்டு அவனை திருமணம் செய்து கொண்ட பிறகு, அதை அப்படியே பின்பற்றினாள் அபிலயா...
மற்றவர்கள் முன்னால் அவன் மனைவியாக வலம் வந்தாள். ஆனால் தங்கள் அறையில் தன் கணவனை விட்டு ஒதுங்கி சென்றாள்...
ஆனால் அக்னிமித்ரன் அவளை அப்படி ஒதுங்கி இருக்க விடவில்லை...
நண்பர்களாக இருப்போம் என்று உறுதியளித்தவன் அதை ச
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாவற்றிலும் அவள் மனதை அறிந்தவனாய் நடந்து கொண்டவனுக்கு தன்னால் உண்மையான மனைவியாக இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவ்வப்பொழுது மேலோங்கி நிற்கும் அபிலயாவுக்கு.