Page 14 of 23
வேண்டாம்... நான் வேண்டாம்... அவனுக்கு பொருத்தமான பெண் ஒருத்தியை கண்டு கொள்ளட்டும்...ஒரு வருடம்...அதன் பிறகு அவன் வாழ்வில் இருந்து சென்று விடவேண்டும்...”
என்று மீண்டும் தன்னை இறுக்கி கொண்டவள், தன் முகத்தில் கோபத்தை வரவழைத்து, அவன் முகத்தை தன் மென்கரங்களால் பற்றி திருப்பியவள், அவனிடம் இருந்து நகர்ந்து தள்ளி சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
முடியாது.
அன்று சொன்னது தான் இன்றும்...என்றும்...என்றென்றும்...நீ தான் என்னவள்... நீ மட்டும் தான் என்னவள்...உனக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ இனி உன் வாழ்க்கை என்னோடுதான்.