Page 16 of 23
முன்பு போல ஒரே அறையாக இல்லாமல் இருவரும் அருகருகே இருந்த அறையில்தான் தங்கி இருந்தனர். இரண்டு அறைக்குமே பால்கனி ஒன்றாக இருந்தது...
அதனால் தினமும் அன்றைய இரவு உணவை முடித்து விட்டு, இருவரும் பால்கனிக்கு வந்து விடுவார்கள் தங்கள் மகளுடன். என்னவோ ரொம்ப நாள் பிரிந்து இருந்ததை போல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து ந்அலம் விசாரித்து சிரித்துக்கொவார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிறான் என்று பூரிக்க, பெண்ணவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றன.
மித்ரன் மற்றும் அபிக்காக நாம் மணந்து கொள்ளலாம் என்று அக்னிமித்ரனிடம் ஒப்பந்தம்