Page 18 of 23
ஆனால் தன் கணவனின் அன்பில் உருகி, அதெல்லாம் மறந்து விடுவாள் அந்த நொடியில்...
இப்படியே நாட்கள் அழகாக நகர்ந்து செல்ல, ஒரு வருடம் முடிந்திருந்தது...
அவர்களுடைய முதல் வெட்டிங் அனிவர்சரியை கோலாகலமாக கொண்டாடினர் இருவரும்.
அப்பொழுதுதான் சிறு பிரச்சனை எழுந்தது..!
...
This story is now available on Chillzee KiMo.
...
து அவள் அறிந்ததுதான். அப்படியிருக்க கண்டிப்பாக தள்ளிப்போட வாய்ப்பு இல்லை. பிறகு வேறு என்னவாக இருக்கும்? “ என்று குழம்பியவள் தனிமையில் கவிலயாவிடம் தன் சந்தேகத்தை கேட்டு வைத்தாள்.