Page 9 of 18
“சாரிங்க... கிளம்புற நேரத்துல சுகந்தி கிட்ட பேச வேண்டி இருந்தது... அதான் அங்கே இருந்து கிளம்ப லேட் ஆச்சு...”
“சரி, உன்னுடைய சந்தேகத்தை எல்லாம் டாக்டரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டாய், ஓகே! ஆனால் நீ வருவதற்கு முன் டாக்டர் என்ன சொன்னார்னு கேட்டியா?”
அரவிந்த் கேட்ட விதத்தில் மனதில் குற்ற உணர்வு தோன்ற,
“சாரி அரவிந்த், கேட்
...
This story is now available on Chillzee KiMo.
...
“இன்னொரு தடவை இந்த டையலாக் என் கிட்ட சொன்ன அவ்வளவு தான்...!!!! டாக்டர் தான் எனக்கு சரியாகி விட்டதுன்னு சொன்னாரே! அப்புறம் என்ன...” என்றவனின் அணைப்பு இன்னும் இறுகிப் போனது...