Page 13 of 18
ஆனால் சொன்னதுப் போல ஐந்து நிமிடத்தில் அவன் காரை நிறுத்திய இடம் ஒரு கார் ஷோரூம்!!!
என்ன என்று புரியாமல் அவனைப் பார்த்தவளை, கூட வருமாறு சைகை செய்து விட்டு, காரில் இருந்து இறங்கினான் அரவிந்த்.
புரியாமலே இறங்கி அவன் பின்னே சென்றாள் சாந்தி.
அங்கே நின்றிருந்த அழகிய மெரூன் கலர் காரை காட்டிய அரவிந்த்,
...
This story is now available on Chillzee KiMo.
...
தது.
அரவிந்த் காரை கிளப்பும் வரை அமைதியாக இருந்தவள், கார் சாலையை அடைந்ததும்,
“இப்போ எதுக்கு அரவிந்த் இந்த கார்? இதை வாங்க பணம் எப்படி???” என்றுக் கேட்டாள்.