Page 17 of 18
இந்த கதையில் வந்த பாத்திரங்கள், கதைக் கரு, கதை நகர்ந்த விதம் அனைத்தையும் நானும் கூட ரசித்தேன்!!! இதை பெருமை பீற்ற சொல்லவில்லை... உண்மையாகவே இது நான் எழுதிய முதல் கதை என்ற ஸ்பெஷல் உணர்வை எனக்கு கொடுத்தது... இது என் முதல் கதை என்று பெருமையாகவும் உணர்கிறேன்...
கூ ... ெஷினில் சென்று கடந்த காலத்தை பார்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறேன்... அந்த படங்களில் பொதுவாக சொல்வதுப் போல கடந்தக் கால காட்சிகளை மாற்றினால் நிகழ் காலம் மாறிப் போய் விடும்!!!!
This story is now available on Chillzee KiMo.
...