Page 12 of 18
“சர்ப்ரைஸ்??? என்ன அரவிந்த்?”
“இப்போதே சொன்னால் அப்புறம் எப்படி சர்ப்ரைஸ்? கவிதாவை நாம இரண்டு பேருமா ஸ்கூலில் டிராப் செய்வோம்... அப்புறம் சொல்றேன் என்ன சர்ப்ரைஸ்ன்னு... இப்போ இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கப் போறேன்...” என்றபடி அவன் கண்களை மூடி கொள்ளவும், அதற்கு மேல் அங்கே நின்று எந்த பிரயோஜனமும் இல்லை என்று புரிந்ததால், கணவனை முறைத்து விட்டு, தன்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அதை சொன்னா, அப்புறம் என்ன, என்னன்னு நீ யோசிச்சு குழம்புற அழகை நான் எப்படி ரசிக்குறது???”
“ப்ச்...” என்று சாந்தி அலுத்துக் கொள்ளவும் அதையும் ரசித்து புன்னகைத்தான் அரவிந்த்...