Page 14 of 18
“கடன் எல்லாம் வாங்கலை ஷான்ஸ்...” என்ற அரவிந்த், மென்மையாக மனைவியை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டு பேச்சை தொடர்ந்தான்...
“இதை எல்லாம் இப்போ வாங்காமல் வேற எப்போ வாங்குவது? உன் ஆசை சின்னதோ பெரியதோ அதை நிறைவேற்ற தான் நான் இருக்கிறேன்!”
“ஓஹோ, அப்படியா!!!! அப்போ எப்போதும் கரண்ட் கட் ஆகாமல் இருக்க மாதிரி செய்ங்க பார்ப்போம்...”<
...
This story is now available on Chillzee KiMo.
...
னே உங்க பேருக்கு மாற்றுங்க...”
“நோ! அது முடியாது. எனக்கென்று எதுவும் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை... எனக்கு எல்லாமே நீ தான்... நீ தான் என் வாழ்வின் ஆணி வேர்...”