Page 15 of 18
“ஹ்ம்ம்ம்... உயிர்... வேர்! சரி தான்... அரவிந்திற்கு இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா?”
“அமைதியாக ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருக்கும் நீ, என்ன என்னவோ மேஜிக் எல்லாம் செய்யும் போது, நான் இது கூட செய்யாவிட்டால் எப்படி?”
“ப்ச்... அரவிந்த்...”
“ஷான்ஸ், இப்போதே, இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்... இனிமேல் மாதத்திற்கு ஒருமுற
...
This story is now available on Chillzee KiMo.
...
p>அரவிந்தும், சாந்தியும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அளவில்லாத அன்பினால், தங்கள் வாழ்வை மட்டும் அல்லாமல் தங்களை சுற்றி இருக்கும் மற்றவர் வாழ்விலும் கூட ஒளி ஏற்றி வைத்துக் கொண்டிருந்தனர்.