Page 11 of 24
இளமதியிடம்
”பாட்டியை கூட்டிட்டுவா ஒண்ணா சாப்பிடலாம்” என சொல்ல இளமதியும் துள்ளிக் கொண்டு ஓடினாள்.
இந்த வீட்டில் அவளின் சத்தம் அதிகமாக இருந்தது, ஆனாலும் அது நன்றாக இருந்தது. வீடே உயிர்ப்புடன் மாறியது, தொய்வாக இருந்தவர்கள் கூட அவளின் உற்சாகத்தைப் பார்த்தே தானாக அவர்களுக்குள் உற்சாகம் பொங்கியது
இளமதியும் பாட்டியை அழைத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
, நான் தனியா வேற ரூம்ல தூங்கிக்கிறேன் நீ மட்டும் இந்த ரூம்ல தூங்கும்மா நான் இங்க இருக்கறது தப்பும்மா”
”ஒண்ணும் தப்பில்லை மாமா யாரு என்ன சொன்னா இப்ப ஏன் இப்படி பேசி வைக்கறீங்க