Page 14 of 24
”எதை சொல்றீங்க”
”இளமதியை நீ கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழனும் அதுதான் என் ஆசை”
”இந்த மாதிரி நிலைமையில என்ன மாதிரியான பேச்சு பேசறீங்க முதல்ல வாங்க பாட்டி கண்டிப்பா நான் உங்களை காப்பாத்திடுவேன் வாங்க” என அழைக்க அவரோ
”முதல்ல எனக்கு சத்தியம் செய்துக் கொடு அப்பதான் வருவேன்”
“பிடிவாதம் பிடிக்காதீங
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்தும் பலனில்லை, நேரம் செல்ல செல்ல பாட்டியின் நிலைமை மோசிமாகிக் கொண்டிருக்க வேறு வழியில்லாமல் அவரை ஆஸ்பிட்டலுக்கு கூட்டி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளபட்டதால் பாட்டி கேட்டபடியே சத்தியம் செய்தான்