Page 8 of 9
“எனக்கு ஹெல்ப் செய்ன்னு நான் உன் கிட்ட கேட்டேனா??”
கோபத்துடன் ஒலித்த அவனின் கேள்வி நந்தினிக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
“எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற எஸ்... சாரி சதீஷ்?”
“நீ சொன்னதைக் கேட்டு வேற என்ன செய்வாங்க??? நீ ஹெல்ப் செய் செய்ன்னு உன்னை நான் கேட்டேனா???”
அவனின் கோபம் அவளையும் சீண்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
வேலையில எந்த பாதிப்பும் வராது... நாம அப்புறம் பேசுவோம்...”
“உடம்புக்கு என்ன???” என்று நந்தினி கேட்டப் போது எஸ்.கே அங்கே இல்லை.. எழுந்து நடக்க தொடங்கி இருந்தான்...