Page 25 of 37
எப்படியோ பணம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் இருக்க தோழி மட்டும் ஏதோ தவறாக உள்ளதாக நினைத்துக் கொண்டு அகிலாவை தனியாக அழைத்துச் சென்று விசாரித்தாள். அகிலாவும் நடந்ததைச் சொல்ல கண்டபடி திட்டினாள்
”இல்லைடி அவர் தப்பான அர்த்தத்தில பணம் தரலை”
”இதை நான் எப்படி நம்பறது”
”எப்படின்னா என்ன சொல்றது”
”அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவில, அவள் பாவம் வெகுளி உங்களை கண்ணை மூடி நம்பறா, நீங்க என்னடான்னா அவளை வைச்சி டைம்பாஸ் பண்றீங்களா”
“ஹலோ தப்பா பேசாதீங்க அவளுக்கு ஒரு கஷ்டம்னா அது எனக்கும்தான் நானே அவள் மேல