Page 27 of 37
”அதைதான் நானும் கேட்கறேன் நீ யார் அவளுக்கு முத்தம் தர்றதுக்கும் பணம் தர்றதுக்கும்”
”நானா நான் யார்ன்னு அவள் உங்களுக்கு சொல்லலையா”
”சொல்லலை அவளே குழம்பிப் போயிருக்கா”
”இதுல குழம்ப என்ன இருக்கு அவள் என்னுடையவள்”
”அப்படின்னா புரியலையே, இதப்பாருங்க தெளிவா சொல்லுங்க அவளோட அப்பா அம்மா இப்ப என் வீட்டுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
லறினான்
”அப்ப காதலா” என பட்டென கேட்க அந்த காதல் என்ற வார்த்தையைக் கேட்டதும் சிறகடித்துப் பறந்தான் விக்ரமன்
”ஹலோ விக்ரம் இருக்கீங்களா இல்லையா” என கேட்க அவனோ