Page 6 of 9
அதுக்கு பதில் உங்க அக்காவோட இன்விடேஷேன் ஏத்துக்கிட்டு, உங்களை இப்போ ஒன் டைம் மன்னிச்சு, லைஃப் டைமுக்கும் கொடுமை படுத்திடலாம்னு முடிவு செய்துட்டேன்...”
“அகிலா, எனக்கு ரொம்ப பயமா இருக்கே... திரும்ப ஒருத் தடவை உன்னை கட்டிப் பிடிச்சு பயத்தை சரி செய்திரட்டுமா???”
“ஆசை தான்!!! அதான் அக்கா உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கிடையாது... என் தம்பி தங்க கம்பி அப்படி இப்படின்னு புகழந்தாங்களா... சரி நம்மளை அவங்களே தேடி வந்து ராணி ஆக்குறேன்னு சொல்றாங்க... அதை ஏன் விடனும்ன்னு யோசிச்சேன்... அதான் வந்தேன்...”