Page 7 of 9
“என் அகி எப்படி யோசிச்சாலும் சரியா தான் யோசிப்பா... சாரி அகி... ஒரு பைத்தியம் கூட உன் மேல என்னை மாதிரி கோபப் பட்டுருக்க முடியாது... உன்னை நான் கண்ணை மூடி நம்பி இருக்கனும்... நீ எனக்கு கொடுத்திருக்க இந்த செகன்ட் சான்ஸை நான் மிஸ் செய்யவே மாட்டேன்...”
“கம் ஆன் பிரின்ஸ் ஜி... எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க??? காதல் கல்யாணம்னு இருந்தா சண்டை வரும் ... ானும் இருக்கேன்... நாம இரண்டுப் பேருமா வருத்தமோ
This story is now available on Chillzee KiMo.
...
ஆனந்தின் முகம் முன்பை விட மலர்ந்தது... அவன் கேட்காமலே அவனுடைய சுமையை,