Page 18 of 19
கொண்டதும் சில சமயங்களில் அவனுக்கே ஆலோசனை சொல்லும் அளவுக்கு வளர்ந்து இருந்தாள்.
சில வருடங்க்ளுக்கு முன்னால் இருந்த தன்னைப் பார்ப்பது போலவே இருந்தது விக்ரமனுக்கு.
அதை வாய்விட்டு சொல்லி பாராட்டினான். அவளும் சிறு தலை அசைப்புடன் அவன் பாராட்டை ஏற்றுக்கொண்டாள்.
பின் அவள் அலுவலகம் நேரம் முடிந்து, விக்ரமனி ... ்தது.
“என்னாச்சு மகி? “ என்று அவளை ஆழ்ந்து பார்க்க, அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவள், மறு பக்கமாய் தன் பார்வையை திருப்பிக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...