Page 14 of 19
கூடவே ஏதேதோ வளவளத்துக்கொண்டே வர, எப்பொழுதும் வளவளக்கும் மகியோ ஆப் ஆகிப்போனாள்.
அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் நடக்கும் பொழுதும் அவனை ஒட்டி நடக்க, மகிக்குத்தான் தவிப்பாக இருந்தது...
“ஐயோ...இந்த பொண்ணு என்னைப்பற்றி தெரியாமல், இது பாட்டுக்கு மனதில் ஆசையை வளர்த்துக் கொள்கிறதே...!
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டாம்...
இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. அவளுடையை பயிற்சிகாலமான ஆறுமாதம் முடிய. அக்ரிமென்ட் படி ஆறு மாதங்கள் முடிந்ததும், பேசாமல் வேலையை விட்டு நின்று விட