Page 9 of 19
“பாருங்க அண்ணா... என்னைப் போய் மேடம் னு மரியாதை எல்லாம் தர்ரார் உங்க அசிஸ்டென்ட். என்னைப் பார்த்தால் அவ்வவவவளவு பெரியவள் மாதிரியா இருக்கேன்...?”
என்று சிறுபிள்ளை போல சினுங்கினாள் சைந்தவி.
அதைக்கண்டு விக்ரமனின் புருவங்கள் ஒரு நொடி ஆச்சரியத்தில் ஏறி இறங்கின.
அவனுடைய செல்லத்தங்கை, இந்த மாதிரியாய்... சி ... ே தெரிந்து விட்டது.
This story is now available on Chillzee KiMo.
...
அதைக்கண்டு அதிர்ந்து போகாமல் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
ஆனாலும் தன்னை மறைத்துக் கொண்டு தன் தங்கையை மென்மையாக அணைத்துக்