(Reading time: 22 - 44 minutes)
Naan avan illai
Naan avan illai

  

சமயம் கிடைத்தால் ஏதாவது ஒரு ஜோக்கை சொல்லுவாள். இல்லையென்றால் ஏதாவது ஒரு டாபிக்கை இழுத்து வைத்து அதற்கு லெக்சர் அடித்து வைப்பாள்.

  

அதைக்கேட்டு பேருக்காக கொஞ்சமாய் புன்னகைத்து, தன் வேலையை தொடர்வான். சில நெரம் மட்டும் அவளிடம் எதிர்வாதம் செய்வான். அதுவும் அவள் சொல்வதை மறுக்க வேண்டுமே என்பதற்காக அவளுக்கு எதிராக சொல்லி வைப்பான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

  

மகியும் அதைக் கண்டு கொள்ளாமல்,  அன்றைய வேலையை பற்றி விளக்கியவள்,  அந்த ஆண்டு அறிக்கை தயாரிப்பதில் அவளுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டறிந்தாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.