Page 6 of 19
“என்னாச்சு மகி? “ என்றான் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு.
விக்ரமனின் கை பட்டதும், எப்பொழுதும் அவளுள் ஒரு சிலிர்ப்பு பரவி ஊடுருவிச் செல்லும் மகிக்கு.
இன்றும் அப்படித்தான்... அவனின் வலிய கரங்கள் அவள் தோளை தழுவ, ஒரு நொடி ஸ்தம்பித்து விட்டாள் தான்.
ஆனால் அடுத்த கணம் மீண்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
மிஸ்ஸிங் டுடே...என்னாச்சு டா? எனி ப்ராப்ளம்? “
என்று அக்கறையுடன் விசாரிக்க, அவனின் அக்கறையான குரல் அவள் உறுதியை கொஞ்சமாக குழைத்தது.