Page 21 of 24
அவள் எங்கு சென்றாலும் பின்னாலேயே சென்றான். அவள் கேட்டால் பேசினானே தவிர அமைதியாக இருந்தான், அவள் எவ்வாறு நிர்வாகம் செய்கிறாள் என்பதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தான் எப்படியோ அந்த ஓட்டலில் விரைவாகவே வேலைகள் முடிந்துவிட்டதில் இளமதியே நந்தாவிடம் சிரித்தபடியே வந்தாள்
”மாமா இங்க வேலை முடிஞ்சது அடுத்து எங்க மாமா போறோம்” என உற்சாகமாக கேட்க அவனோ அசந்துவிட்டான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் ஆனா இப்ப நாம பார்க்கப் போற புது ஓட்டல் மக்கள் வந்து சாப்பிட்டு போறது மட்டுமில்லை சுற்றுலாவுக்கு வந்தவங்க தங்கறதுக்கு வசதியா அறைகளும் இருக்கும் அந்த ஓட்டலுக்கு நான் என் பெயரை வைச்சிருக்கேன்”